TamilNaduWeather update | 8 மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
2019-12-02 95,119 Dailymotion
#chennairains #Rain #RainAlert
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுபோல் புதுவையிலும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.